வாழ்வு வாழ்வாதாரம் வாழ்வுரிமை
வறுமை ஒழிப்பு, சிறுதொழில் மேம்பாடு மற்றும் அரசு கொள்கை பணிகள் மூலம் வாழ்வாதார முன்னேற்றம். எழுச்சித்தமிழகம் (ET) ஒரு அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனம்
வாழ்வு
- அடிப்படை உரிமைகள்:
உணவு, குடிநீர், இருப்பிடம், மருத்துவம் ஆகியவற்றை அனைவருக்கும் உறுதி செய்து வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல். - விவசாயி ஆதரவு:
நில ஆவண சீரமைப்பு மற்றும் தேவையான வசதிகள் மூலம் விவசாயிகளின் வருமானத்தை வலுப்படுத்துதல்.
வாழ்வாதாரம்
- சிறு தொழில் வளர்ச்சி:
சிறு மற்றும் குறு நிறுவனங்களின் தடைகளை நீக்கி, புதிய தொழில்கள் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல். - நேரடி ஆதரவு & அவசர நிதி:
MSMEகளுக்கான நேரடி உதவி மற்றும் அவசர நிதி மூலம் தொழில்களின் நிலைத்தன்மையை உறுதி செய்தல்.
வாழ்வுரிமை
- எளிய அரசு சேவைகள்:
அரசு சேவைகளை ஒரே வருகையில் அல்லது ஆன்லைனில் விரைவாக பெறும் எளிய முறைகளை உருவாக்குதல். - நவீன நிர்வாகம்:
பழைய சட்டங்களை மாற்றி, நிபுணர் வழிகாட்டுதலுடன் திறமையான மற்றும் வேகமான ஆட்சியை உருவாக்குதல்.
